Listen

Description

எழுத்தாளர் சோ. சுப்புராஜின் சிறுகதை "தேளும் – கொஞ்சம் நினைவுகளும்"

எழுத்தாளர் | சோ. சுப்புராஜ் | சிறுகதை | "தேளும் – கொஞ்சம் நினைவுகளும்" |So. Subburaj | story |"TheLum- Konjam Ninaivukalum"

எழுத்தாளர் சோ. சுப்புராஜ்- சிறு முன்னுரை. 

சில்வியாமேரி என்ற புனைப்பெயரிலும்  எழுதும் எழுத்தாளர் சோ. சுப்புராஜ் ஒருB.E. (Civil) கட்டிடப் பொறியாளர். 

தமிழின் முக்கியமான வார, மாத இதழ்களில் நூற்று  ஐம்பதுக்கும் மேற்பட்டசிறுகதைகளும் சுமார் இருபது கவிதைகளும், ஐந்து குறுநாவல்களும்மாலைமதியில் இரண்டு நாவல்களும்  இதுவரை பிரசுரமாகி யிருக்கின்றன.  

மூன்று புத்தகங்கள் - துரத்தும் நிழல்கள் மற்றும்  பரிசுக்கதைகள் பதினெட்டுஎன்னும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் ஐங்குறுநாவல்கள் என்னும்  குறுநாவல்தொகுப்பும் - வெளியாகி இருக்கின்றன.

 இவர் ஏராளமான பரிசுகளைச் சிறுகதைப் போட்டியிலும், கவிதை, நாவல், குறுநாவல் போட்டியிலும் வென்று குவித்துள்ளார். 

 To read: / முழுவதும் வாசிக்க  

https://solvanam.com/2014/06/30/தேளும்-கொஞ்சம்-நினைவுகள/

ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan