யூன் சோய் | Solo Works for Piano | எழுத்தாளர் மைத்ரேயன் | தமிழ் மொழிபெயர்ப்பு| பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 1
யூன் சோய்
யூன் சோய் கொரியாவில் பிறந்து தனது மூன்று வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நிறுவனத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர். மற்றும் ஸ்டான்போர்டில் முன்னாள் ஸ்டெக்னர் ஃபெலோ (Stegner Fellow) ஆவார். அவரது கதைகள் மற்றும் கட்டுரைகள் New England Review, Michigan Quarterly Review, Narrative Magazine, and The Best American Short Stories 2018 (நியூ இங்கிலாந்து விமர்சனம், மிச்சிகன் காலாண்டு விமர்சனம், கதை இதழ் மற்றும் சிறந்த அமெரிக்க சிறுகதைகள் 2018) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. அவர் கலிபோர்னியாவின் அனாஹெய்மில் வசிக்கிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/09/11/பியானோவில்-தனி-வாசிப்புக/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice, o: Saraswathi Thiagarajan