Solvanam | Baskar Arumugam | short story | பாஸ்கர் ஆறுமுகம் | சொல்வனம் | சிறுகதை | அக்குரு அம்மா
எழுத்தாளர் பாஸ்கர் ஆறுமுகத்தின் சிறுகதை "அக்குரு அம்மா"
எழுத்தாளர் பாஸ்கர் ஆறுமுகம்-
சிறு முன்னுரை
இவர் மயிலாடுதுறையில் அஞ்சல் ஆய்வாளராகப் பணி புரிகிறார்.
தொடர்ச்சியான வாசிப்பும், அதன் திறத்தலும் கொடுக்கும் நம்பிக்கையில் எழுதிப் பார்க்கிறார். தனது கூகிள் வலைப்பதிவில் மற்றும் பிரதிலிபி எனும் செயலியில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். சொல்வனம், வாசகசாலை இதழ்களில் இவரது பல சிறுகதைகள் வெளியாகியுள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/024/04/14/அக்குரு-அம்மா/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan