Listen

Description

Solvanam | Christi Nallaratnam | Short Story | Enra Raasavuku |

கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | லக்ஷ்மி சிரித்தாள்!

எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினம் - ஒரு சிறு முன்னுரை

மெல்பேர்ன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கிறிஸ்டி நல்லரெத்தினம் எழுத்துலகிற்கு புதியவர். கடந்த நான்கு ஆண்டுகளாக பல இலக்கிய தளங்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார்.

கல்கி சஞ்சிகையில் பல சிறுகதைகளும் இருபதுக்கும் அதிகமான கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

இவரது சிறுகதைகளில் வலுவான பாத்திரப்படைப்பு, மனித மென் உணர்வுகள் சார்ந்த கொந்தளிப்புகள், தனிமனித அனுபவங்களின் திரட்டு ஆகிய அம்சங்கள் முதன்மை பெறும்.

இவர் ஒரு ஓவியரும் கூட. பல சஞ்சிகைகளிலும் மின்னிதழ்களிலும் இவரின்ஓவியங்கள் வெளிவந்துள்ளன.

வர்த்தக வங்கி அதிகாரியான இவர் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைசங்கத்தின் உதவி செயலாளர் ஆவர்.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/08/11/லக்ஷ்மி-சிரித்தாள்/

ஒலி வடிவம், காணொளி:

சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan