Listen

Description

சொல்வனம் | எழுத்தாளர் |தீபா ஸ்ரீதரன் | குங்குமப்பூந் தோட்டம் | solvanam | Deepa Sridharan | Kungumapoonth Thottam |




Description 


தீபா ஶ்ரீதரன்- ஆசிரியர் குறிப்பு


தைவானில் மூலக்கூறு உயிரியல்(Molecular Biology) ஆராய்ச்சிப் பணியில்ஈடுபட்டிருக்கும் தீபா ஶ்ரீதரன் சமீப காலமாக  கவிதைகளையும், சிறுகதைகளையும்சமூக வாசிப்பு இணைய தளங்களில் பதிவிட்டு வருகிறார். நாம் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முறைகளின் அழகியல்களையும், மனித மன மாற்றங்களையும், கலாச்சார இணைப்பையும் பதிவிடவேண்டும் என்ற முயற்சியில் அவரது எழுத்துக்கள் பயணிக்கின்றன. எழுத்துலகப் பயணம் தனக்குப் பிடித்திருப்பதால் தான் எழுதுவதாகக்கூறுகிறார். 




To read: / முழுவதும் வாசிக்க  


https://solvanam.com/2022/08/28/குங்குமப்பூந்-தோட்டம்/


ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan