Listen

Description

சொல்வனம்: எழுத்தாளர் தாட்சாயணியின் சிறுகதை "பார்வை"/Solvanam: Ezuthalar Thadchayani's story "Parvai"

எழுத்தாளர் தாட்சாயணி- ஒரு சிறு முன்னுரை

இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சாவகச்சேரியைச் சேர்ந்த இவரது ஏழுசிறுகதைத் தொகுதிகளும் ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுதியும், ஒரு கவிதைத்தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன. 

இவரது முதல் சிறுகதைத் தொகுதி 'ஒரு மரணமும் சில மனிதர்களும்' 2005 இல்ஞானம் விருதும், 2007 இல் வெளியான 'இளவேனில் மீண்டும் வரும்'  வட மாகாணஇலக்கிய விருதும், 

2019 இல் வெளியான 'ஒன்பதாவது குரல்' இலங்கை அரசின் சாகித்தியவிருதையும் பெற்றன.  2021 இல் தமிழகத்தின் கடல் பதிப்பகம் இவரது'வெண்சுவர்' தொகுதியை வெளியிட்டுள்ளது. 

 To read: / முழுவதும் வாசிக்க  

https://solvanam.com/2022/07/24/பார்வை-2/

ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan