கணேஷ் ராம் | நெடுங்கதை | தெப்பம் | Solvanam | Ganesh Ram | Long Story | Theppam
எழுத்தாளர் கணேஷ் ராம்- சிறு முன்னுரை
வங்கியில் பணி புரியும் இவர் 35 ஆண்டுகளுக்கு முன் வங்கியின் நாடக ஆசிரியராக இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். தூர்தர்ஷனில் நாடகம் மற்றும் பாக்யா இதழில் சிறுகதையும் எழுதும் வாய்ப்பு வந்தது.
வங்கிகளுக்கு இடையேயான நாடகப் போட்டியில் இவரது வங்கிக்கு விருது பெற்றுத் தந்தது
இவர் எழுதிய நாடகம்.
பிலாய் தமிழ் மன்றத்திற்கு சில நாடகங்களை எழுதினார்.
குவிகம் அழகிய சிங்கரின் நண்பரான இவர் எழுத்தாளர் வண்ணதாசனைப் பற்றி - "வண்ணதாசனும் கல்யாண்ஜியும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். நவீன விருட்சம், சிறகு, பூபாளம் போன்றவற்றில் வெளியான இவரது கட்டுரைகள் மற்றும் கவிதைகள் தவிர, இவர் 15 சிறுகதைகள், 4 அல்லது 5 நாடகங்கள் மற்றும் ஒரு குறு நாவல் எழுதியிருக்கிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/23/தெப்பம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice, eo: Saraswathi Thiagarajan