Listen

Description

சொல்வனம் | கே.பாலமுருகன் | சிறுகதை | மாதாவின் செவி | Solvanam | K. Balamurugan | short story | Mathavin Sevi

எழுத்தாளர் கே.பாலமுருகனின் சிறுகதை "மாதாவின் செவி"

எழுத்தாளர் கே.பாலமுருகன்

எழுத்தாளர் கே.பாலமுருகன் மலேசியாவில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை நாவல்கள், குறுநாவல்கள், சினிமா விமர்சனக் கட்டுரை நூல்கள், கவிதை நூல்கள், சிறுகதை தொகுப்புகள், மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள், சிறுவர் நாவல்கள் எனப் பன்முகப் படைப்பாளியாகச் செயல்பட்டு வருகிறார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கரிகாற் சோழன் விருதைத் தன் முதல் நாவலுக்குப் பெற்ற முதல் மலேசிய இளம் படைப்பாளி ஆவார். இதுவரை கலை, இலக்கியத்தில் 25க்கும் மேற்பட்ட உலக விருதுகளைப் பெற்றுள்ளார்.

To read: / முழுவதும் வாசிக்க/

https://solvanam.com/2024/05/12/மாதாவின்-செவி/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan