Listen

Description

Solvanam | Kanthi Murugan | short story | Sathurangam | காந்தி முருகன் | சொல்வனம் | சிறுகதை | சதுரங்கம்

எழுத்தாளர் காந்தி முருகன் - சிறு முன்னுரை

மலேசியாவின் கெடா மாநிலத்தில் சுங்கைப்பட்டாணி வட்டாரத்தில் 1981ல்

பிறந்த காந்தி முருகன் கடந்த மூன்று ஆண்டுகளாக இலக்கியம் சார்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எழுத்தாளர் கே.பாலமுருகன் மற்றும் எழுத்தாளர் சிவா லெனின் இவருக்கு இலக்கிய உலகில் உறுதுணையாக உள்ளனர்

இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு” மணல் மூட்டை “

இவ்வருடம் வெளியீடு காணும். பைந்தமிழ் இலக்கியப் பேரவையின்

கி.ரா விருது, மலேசிய பாரதி கற்பனைத் தளமும் தமிழ் நாட்டின் கலையரசர்

கலைத் தமிழ்ச் சங்கம் இணைந்து வழங்கிய 2021ஆம் ஆண்டின் சர்வதேச

சிங்கப் பெண்ணே விருது மற்றும் 2023 கவிக்கோ அப்துல் ரகுமான்

நினைவாக நடத்தப்பட்ட ஹைக்கூ கவிதை போட்டியில் ஆறுதல் நிலை

வெற்றி போன்றவை இவரது இலக்கிய முயற்சிக்குக் கிடைத்த

அங்கீகாரங்களாகும்.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/24/சதுரங்கம்/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan