எழுத்தாளர் | லோகமாதேவி | சிறுகதை | பற்றுவெளி| solvanam | Logamathevi | Short Story | Patruveli
முனைவர் எழுத்தாளர் லோகமாதேவி- ஒரு சிறு முன்னுரைலோகமாதேவி தாவரவியல் பேராசிரியர், துறைசார் எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகத் திறன் கொண்டவர்.அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்தின் திருத்துனர். தொடர்ந்து தாவரவியல் சார்ந்த தமிழ் கட்டுரைகளை தினமலர், சொல்வனம், நீர்மை, ஆனந்த சந்திரிகை என பல மின்னிதழ்களில் எழுதி வருகிறார்.இவர் "தோழி விருது" மற்றும்2022 இன் சிறந்த சூழலியல் கட்டுரைக்கான செங்கால் நாரை விருதும் பெற்றுள்ளார்.இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய நூல்கள் எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/01/26/பற்றுவெளி/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan