சொல்வனம் | எழுத்தாளர் | லோகேஷ் ரகுராமன் | சிறுகதை |"த்ருஷ்டி" | Solvanam | Lokesh Raghuraman | Thrushti
எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன்- சிறு முன்னுரை
லோகேஷ் ரகுராமன் நடேசன்
சொந்த ஊர், திருவாரூர் மாவட்டம்
நன்னிலம் வட்டத்தில் உள்ள
நாடாகுடி என்னும் கிராமம்.
பெங்களூரில் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிந்து
வருகிறார். சொல்வனம், தமிழினி, நடு, வனம், அரூ மற்றும்
கனலி முதலிய இணைய இதழ்களில் இவரின் சிறுகதைகள்
வெளிவந்துள்ளன. இவரது
முதல் சிறுகதை தொகுப்பு "விஷ்ணு வந்தார்" ஆகும்.
இவரின் விஷ்ணு
வந்தார், அது நீ, கடல் கசந்தது
போன்ற கதைகள், தமிழினியில்
வெளிவந்து பரவலான வாசக
கவனத்தைப் பெற்றன.
பாஞ்சஜன்யம் எனும் கதை "அரூ
அறிவியல் சிறுகதைப் போட்டி
2021" இல் பரிசு பெற்றது.
இவர் எழுதிய ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதைத் தொகுப்பிற்காக
இவருக்கு 2024 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது
கிடைத்துள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2019/06/30/த்ருஷ்டி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan