Listen

Description

எழுத்தாளர் | நிர்மல் | தமிழாக்கம் | வாங்-ஃபோவின் மீட்சி | solvanam | Nirmal | translated Story | Wang_Fo_vin_ Meetchi

எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2025/02/23/வாங்-ஃபோவின்-மீட்சி/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan