Solvanam | R. V. Subramanyan |
ஆர் வி சுப்பிரமணியன் | சிறுகதை | காமம் காமம் என்ப
எழுத்தாளர் ஆர். வி. சுப்ரமண்யன் -சிறு முன்னுரை
ஏழு வயதிலிருந்தே இவருக்கு அம்மாவின் உந்துதலால் வாசிப்பு ஆர்வம் தொடங்கிவிட்டது. பின்னர் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே siliconshelf.wordpress.com என்ற blog-ஐ பத்து வருஷத்துக்கு மேலாக எழுதி 2000 புத்தகங்களைப் பற்றியாவதுஅறிமுகப்படுத்தி இருப்பார்.
புதுமைப்பித்தன், அசோகமித்ரன், ஜெயமோகன் மூவரையும் தமிழில் மேதைகள் என்று கருதுகிறார்.
மகாபாரதம், இராமாயணம் இவரை அதிகமாக ஈர்த்த தொன்மங்கள். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகள் சில வெளியிட்டிருக்கிறார்.
இவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/05/26/காமம்-காமம்-என்ப/
ஒலி வடிவம்:
சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan