Listen

Description

சொல்வனம் | ரகு ராமன் | சிறுகதை | சாய்ந்தாடி | Solvanam | Raghu Raman | short Story | Saynthadi

எழுத்தாளர் ரகு ராமன்- ஒரு சிறு முன்னுரை

சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் ரகு ராமன் ஒரு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பயணம், அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது சிறுகதைகளும் எழுதிவருகிறார். ரகு ராமன் "இயற்கையின் மரணம்" என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/07/29/சாய்ந்தாடி/

ஒலிவடிவம், காணொளி:

சரஸ்வதி தியாகராஜன் / Voice and Video: Saraswathi Thiagarajan