Listen

Description

Solvanam | Ram Prasath |short story | Sarojadevi Puthagam | சொல்வனம் | ராம்பிரசாத் | சிறுகதை | சரோஜாதேவி புத்தகம்

மயிலாடுதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட நாவலாசிரியர் ராம்பிரசாத். இவர்கணிணியில் பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முது நிலைப் பட்டமும்பெற்று கணிணி மென்பொருள் நிறுவனத்தில் அமெரிக்காவில் பணியில்இருக்கிறார். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதும் திறம்கொண்ட இவரது பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.

To read: / முழுவதும் வாசிக்க/

https://solvanam.com/2024/02/11/சரோஜாதேவி-புத்தகம்/

ஒலி வடிவம், :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan