Listen

Description

எழுத்தாளர் | ராமையா அரியா | சிறுகதை | டேனியல்புரம்

| solvanam | Ramiah Ariya | Short Story | Danielpram

எழுத்தாளர் ராமையா அரியா- ஒரு சிறு முன்னுரை.

எழுத்தாளர் ராமையா அரியா கணினி மென்பொருள் துறையில் வேலை பார்த்து வருகிறார். கல்கி, திண்ணை, சொல்வனம் போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதி இருக்கிறார். இவருடைய ஒரு ஆங்கில நாவலும் வெளிவந்துள்ளது. பேஸ்புக்கிலும் தொடர்நது குறுங்கதைகள் மற்றும் அரசியல் விமரிசனங்கள் எழுதி வருகிறார்.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2025/02/09/டேனியல்புரம்/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan