Listen

Description

Solvanam | S. Sakthi | Sakthiyin KavithaikaL | சொல்வனம் | ச.சக்தி |

"சக்தியின் கவிதைகள்"

கவிஞர் ச. சக்தி - சிறு முன்னுரை

பட்டதாரியான ச. சக்தி பண்ருட்டிக்கு அருகில் உள்ள அழகு பெருமாள் குப்பத்தில் வசித்து வருகிறார்.

சொல்வனம், புன்னகை, கொலுசு, ஆதிரை, வாசகசாலை, புக் டே இதழ்களில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

ச .சக்தியின் முதல் கவிதைத் தொகுப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

To read முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/04/14/சக்தியின்-கவிதைகள்/

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voic : Saraswathi Thiagarajan