Listen

Description

Solvanam |Therisai Siva | Short Story | Uyirmey | சொல்வனம் | தெரிசை சிவா | சிறுகதை | உயிர்மெய் |

தெரிசை சிவா -ஒரு சிறு முன்னுரை

கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனம்கோப்பு பிறந்த ஊர்.  தற்போது துபாயில் வசிக்கும் இவர் இதற்கு முன்பு குட்டிக்கோரா,  திமில் என இரண்டு  சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்.  இசை,  சினிமா என சராசரி தேடுதல்களில் ஆரம்பித்து முகநூல் மற்றும் இலக்கிய வாசகர் வட்டங்களில் முனைப்புடன் இயங்கி வருகிறார்.  இவரது "சடலசாந்தி" சிறுகதை வாசகர்கள் மத்தியில் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றது.  அமானுஷ்யங்களையும் அறிவியலையும் அசாதாரண சம்பவங்களால் கோர்த்து எழுதியிருக்கும் "ருபினி" என்ற புதினம் இவரது முதல் புனைவு நாவலாகும்.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/03/24/உயிர்மெய்/

ஒலிவடிவம், காணொளி:

சரஸ்வதி தியாகராஜன் / Voice and Video: Saraswathi Thiagarajan