Solvanam | ‘உங்களுக்கு காந்தியைப் பற்றி என்ன தெரியும்?’ | புத்தக விமர்சனம் | வெ.சுரேஷ் | சொல்வனம் | V. Suresh | Book review
எழுத்தாளர் வெ.சுரேஷ்- சிறு முன்னுரை
கோவையை சொந்த ஊராகக் கொண்ட இவர் இதுவரை எழுபத்தி ஐந்துக்கும் அதிகமான பல வகையான கட்டுரைகளை, முக்கியமாக நூல் விமர்சனங்களை, சொல்வனம், பதாகை போன்ற இணைய இதழ்களில் எழுதியிருக்கிறார். நான்கு சிறுகதைகள் மேற்சொன்ன இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. ஒரு சிறுகதை கோவை சிறுவாணி வாசகர் மையம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்றது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/04/14/உங்களுக்கு-காந்தியைப்-பற/#comments
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan