எழுத்தாளர் | விஜயகுமார் சம்மங்கரை | சிறுகதை | "சலூன் சிந்தனைகள்"
Solvanam | Vijayakumar Sammangarai | Short Story | Saloon SinthanaikaL
எழுத்தாளர் விஜயகுமார் சம்மங்கரை- சிறு முன்னுரை
கோவையில் வசிக்கும் இவர் தனியார் துறையில் பணி புரிகிறார்.
இவரது மிருக மோட்சம் என்ற சிறுகதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகத்தின் மூலமாக வெளிவந்துள்ளது. தொடர்ந்து நிறைய சிறுகதைகள் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/02/11/சலூன்-சிந்தனைகள்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan