Solvanam:Writer Amarnath's "Nermaiku oru Compass" short story/சொல்வனம்:
எழுத்தாளர் அமர்நாத்தின் சிறுகதை "நேர்மைக்கு ஒரு காம்பஸ் – 1"
எழுத்தாளர் அமர்நாத்- ஒரு
சிறு முன்னுரை
அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ்
தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட
பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின்
முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு
இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று,
உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை,
நிலம் நீர் காற்று, மாயபிம்பம், யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம்
ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/07/24/நேர்மைக்கு-ஒரு-காம்பஸ்-1/
ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan