Solvanam: Writer Cyndhujhaa's short story "Vairam"
/சொல்வனம்: எழுத்தாளர் ஸிந்துஜாவின் சிறுகதை "வைரம்"
எழுத்தாளர் ஸிந்துஜா எழுத்தாளர் ஸிந்துஜா திருவையாறைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு மேலாக எழுத்து உலகத்தில் இருக்கிறார். இவர் 150க்கும் மேலாக சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவர் சிறு இலக்கியப் பத்திரிக்கைகளிலேயே அதிகம் எழுதியுள்ளார். கவிதை, இலக்கிய விமர்சனம், கட்டுரைகளும் எழுதி வருகிறார். ஸிந்துஜா சிறுகதைகள், பின்தொடரும் ஒற்றைத்தடம், கரையைக் கடந்து செல்லும் நதி என்ற இவரது சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க/https://padhaakai.com/2022/07/24/vairam/
ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
சொல்வனம்: எழுத்தாளர் ஸிந்துஜாவின் சிறுகதை "வைரம்"