Listen

Description

சொல்வனம் | Su. Venkat | Short Story | சு. வெங்கட் | சிறுகதை | மாயையில் துளிர்க்கும் மலர்கள் சொல்வனம் | Su. Venkat | Short Story

எழுத்தாளர் சு. வெங்கட்- சிறு முன்னுரை

சுவாமிமலையை சொந்த ஊராகக் கொண்ட இவர் பொறியியல் படித்து அமெரிக்காவுக்குச் சென்று வேலை பார்க்கிறார்.

எதிர்பாராத தருணங்களில் கையில் இடரும் தழும்புகள், நினைவுச்சரடுகளின் முடிச்சுகளை அவிழ்த்துவிடுவது போல, ஏதோ ஒரு கணத்தில் இவருள் மோதிய உணர்வுகளுடனான நீண்ட பயணத்தின் பிரதிபலிப்பும் இவருடைய வாழ்க்கையின் அனுபவங்களுமே இவரது சிறு கதைகள் என்கிறார்.

To read: / முழுவதும் வாசிக்க

https://solvanam.com/2024/09/08/மாயையில்-துளிர்க்கும்-மல/

ஒலிவடிவம், காணொளி:

சரஸ்வதி தியாகராஜன் / Voice and Video: Saraswathi Thiagarajan