எழுத்தாளர் தேஜு சிவனின் சிறுகதை "ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்"
சொல்வனம் | தேஜு சிவன் | சிறுகதை | ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான் | Theju Sivan | Oru thabala, Sarangi, K. K matrum Nan
எழுத்தாளர் தேஜு சிவன் - ஒரு சிறிய முன்னுரை
எழுத்தாளர் சந்தானகிருஷ்ணன்- ஒரு சிறு முன்னுரை
சந்தானகிருஷ்ணன் என்ற இயற்பெயருடைய எழுத்தாளர்
தேஜுசிவன் தஞ்சாவூரில் வசிக்கிறார்.
இவர் 1980 இல் எழுதத் தொடங்கி தனது சிறுகதைகளை
கணையாழி உட்பட அந்தக் காலத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும்
மதுமிதா என்ற புனைப்பெயரில் எழுதினார். 25 வருட நீண்ட இடைவெளிக்குப்பிறகு மறுபடியும் தேஜூ சிவன் என்ற புனைப்பெயரில் எழுத்துலகில் கால் பதித்துள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/04/09/ஒரு-தபலா-சாரங்கி-கே-கே-மற்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan