Listen

Description

திண்ணை |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 8

எழுத்தாளர் இரா முருகனின் நாவல் "தினை" அத்தியாயம்- 8

எழுத்தாளர் இரா முருகன்-

சிறு முன்னுரை

இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.

To read: / முழுவதும் வாசிக்க

https://puthu.thinnai.com/archives/46947

ஒலி வடிவம் :

சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan