வெக்கை | ஐ.கிருத்திகா | சிறுகதை | Vekkai | I. Kruthiga |Short Story |
To read: / முழுவதும் வாசிக்க
https://olaichuvadi.in/story/vekkai/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் ஐ.கிருத்திகா-
ஒரு சிறு முன்னுரை
திருவாரூர் அருகே மணக்கால்
அய்யம்பேட்டையைச் சேர்ந்த
ஐ.கிருத்திகா
டிப்ளமோ படித்தவர். தற்போது
கோவையில்
வசிக்கும் குடும்பத்தலைவி. கடந்த
இருபது
வருடங்களாக புனைவுலகில் எழுதிவரும்
இவரிடமிருந்து எண்பதுக்கும்
அதிகமான
சிறுகதைகளும், ஆறு நாவல்களும்
வெளிவந்துள்ளன. பல முன்னணி
இதழ்களிலும்
எழுதிவருகிறார். சிறுகதை
போட்டிகளிலும் நாவல்
போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்