மூலக்கதை தெலுங்கில்: பண்டாரு அச்சமாம்பாவின்
"தம்பதுல பிரதம கலஹமு" (ஹிந்து சுந்தரி, 1902-ல் பிரசுரமானது)
தமிழாக்கம்: எழுத்தாளர் ராஜி ரகுநாதனின்
"தம்பதிகளின் முதல் கலகம்"
Writer Bhandaru Achamma | short story |"Dampatula Prathama Kalahamu" |எழுத்தாளர் | ராஜி ரகுநாதனன் | சிறுகதை | "தம்பதிகளின் முதல் கலகம்"
மூலக்கதை தெலுங்கில்: பண்டாரு அச்சமாம்பாவின்
"தம்பதுல பிரதம கலஹமு" (ஹிந்து சுந்தரி, 1902-ல் பிரசுரமானது)
தமிழாக்கம்: எழுத்தாளர் ராஜி ரகுநாதனின்
"தம்பதிகளின் முதல் கலகம்"
எழுத்தாளர் ராஜி ரகுநாதன் – ஒரு அறிமுகம்.
நாற்பது வருடங்களுக்கு மேலாக ஹைதராபாத்தில் வசிக்கும் இவரின் தாய்மொழி தமிழ்.
“இவருடைய தாய் மண்ணே வணக்கம்” என்ற சிறுகதை மங்கையர் மலர் சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றது.
“இது நம் சனாதன தர்மம்” என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்த நூலும், தெலுங்கில் எழுதிய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி விரிவுரை நூலும் குறிப்பிடத் தக்கன.
சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018லும், தினசரிடாட்காம் தளத்தின் 'தெய்வத் தமிழர்' விருதும் பெற்றுள்ளார்.
ராஜி ரகுநாதன் தற்போதும் இரு மொழிகளிலும் பல இதழ்களில் எழுதி வருகிறார்.
To read / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/11/13/தம்பதிகளின்-முதல்-கலகம்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan