தமிழாக்கம்: எழுத்தாளர் ராஜி ரகுநாதனின்
"காட்டு மல்லி"
மூலக்கதை: தெலுங்கில் இல்லிந்தல சரஸ்வதி தேவி எழுதியது
தமிழாக்கம்: எழுத்தாளர் ராஜி ரகுநாதனின்
"காட்டு மல்லி"
Writer IllinthalaSaraswathi Devi | short story | |எழுத்தாளர் | ராஜி ரகுநாதன் | சிறுகதை | "காட்டுமல்லி"
எழுத்தாளர் ராஜி ரகுநாதன் – ஒரு அறிமுகம்.
நாற்பது வருடங்களுக்கு மேலாக ஹைதராபாத்தில் வசிக்கும் இவரின் தாய்மொழி தமிழ்.
“இவருடைய தாய் மண்ணே வணக்கம்” என்ற சிறுகதை மங்கையர் மலர் சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றது.
“இது நம் சனாதன தர்மம்” என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்த நூலும், தெலுங்கில் எழுதிய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி விரிவுரை நூலும் குறிப்பிடத் தக்கன.
சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018லும், தினசரிடாட்காம் தளத்தின் 'தெய்வத் தமிழர்' விருதும் பெற்றுள்ளார்.
ராஜி ரகுநாதன் தற்போதும் இரு மொழிகளிலும் பல இதழ்களில் எழுதி வருகிறார்.
To read / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/11/13/காட்டு-மல்லி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan