Listen

Description

சென்ற வார ஐ.பி.எல். க்ரிக்கெட் - ஏப். 28 முதல் மே 4, 2025 வரை


ஆளுக்கு ஒரு அணிகள்.

முதல் நான்கு அணிகள் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமா?


சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி தொடர்ந்து வீழ்ச்சியை சந்திக்கின்றது?

ராயல் சாலெஞ்சர்ஸ் பெங்களூரூ இந்த முறையாவது கப்பை அடிக்குமா?

அஜிங்க்யா ரஹானே ஏன் பாவமாகக் காணப்படுகிறார்?

விராட் கோஹ்லி எப்பொழுதாவது வெற்றிக்கு இட்டுச் செல்லும் ஆட்டக்காரரா? ஆபத்பாந்தவரா?


இளம் வீரர்கள் வயது ஒரு பொருட்டா?


உரையாடுபவர்கள்:

1. ராஜேஷ் கர்கா

2. ராம்கி

3. பாஸ்டன் ஸ்ரீராம்


நெறியாளர்: தினேஷ் ஜெயபாலன்

ஒருங்கிணைப்பாளர்: பாஸ்டன் பாலா