Listen

Description

யுவன் சந்திரசேகர் | சிறுகதை | "கனவுப் பலன்" | Yuvan Chandrasekar |short Story| "KanavuPalan" 

யுவன் சந்திரசேகர்- ஒரு சிறு முன்னுரை 

திருப்பூர் சங்க விருது பெற்ற எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 

 சிறுகதை, நாவல், குறுநாவல், கவிதை, மொழிபெயர்ப்பு என்று இவர் கால் பதிக்காத தடமே இல்லை.  இவரது ‘மணற்கேணி’ குறுநாவல் வாசகர்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்றது. 

யுவன் சந்திரசேகர் இந்துஸ்தானி இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.      

To read: / முழுவதும் வாசிக்க  

https://solvanam.com/2022/10/09/கனவுப்-பலன்/

ஒலிவடிவம் , காணொளி: 

சரஸ்வதி தியாகராஜன் / Voice :  Saraswathi Thiagarajan