Listen

Description

இந்த episode நம்ம  குழந்தையின்மை-சித்த மருத்துவ தீர்வுகள் பத்தி தான் கேட்க போறோம். நம்ம எல்லாருக்கும் சித்த மருத்துவம் பத்தி கேள்வி பட்டுருப்போம், ஏன் நமக்கு தெரிஞ்சவங்க சித்த வைத்தியம் எடுத்துட்டு இருப்பாங்க ஆனா நம்ம பல பேருக்கு முழுசா தெரியாது-ல. நம்ம எல்லாருக்கும் புரியுற மாரி தெளிவா சொல்றாரு நம்ம சித்த மருத்துவ நிபுணர் Dr.Y.R.மானேக்சா.

இந்த podcast audio பிடித்திருந்தால் NAAN MEDIA podcast-அ follow பண்ணுங்க

உங்கள் கருத்துகளை naanmedia2020@gmail.com இந்த மின்னஞ்சலுக்கு கருத்துகளை பதிவு பண்ணுங்க.

+0091 7200551209 இந்த whatsapp number-க்கு உங்க கருத்துகளை அனுப்பலாம்