இந்நிகழ்ச்சியில் திரு.இறையன்பு ஐயா அவர்களின் தர்மம் என்ற புத்தகத்திற்கு மதிப்புரை வழங்குகிறார் நமது அப்பு அறிவாலய எட்டாம் வகுப்பு மாணவி வித்யாலட்சுமி. தர்மம் என்றால் என்ன எவையெல்லாம் தர்மமாகும் எனும் பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த புத்தகம். இந்நிகழ்ச்சியில் இந்நூலிற்கு மிக அழகாக மதிப்புரை தந்து இந்நூலை தேடிப்படிக்க மாணவர்களை ஊக்குவிக்கிறார் மாணவி வித்யாலட்சுமி.