Listen

Description

#முச்சந்துமன்றம்

நாள் 04 10/02/22

உயிரிடம்-நாகஜோதி

நீர்ப்பரப்பு-காளி

இறகு பிய்த்தல்-கோமதி

வீடு பற்றிய கனவுகளை சுமக்கும் பெண்ணின், அம்மாவை பார்க்கக் கூடாது எனும் காதலியின், மரணம் துரத்தும் மனிதனின் கதை கேட்போம்.

#அழகியபெரிவன்

@esemarr3  @The_69_Percent @DrNagajothi11  @Greatgo1