Listen

Description

"மருத்துவரைச் சந்திப்போம்" நிகழ்ச்சியில் 

மூளை கட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும் உரிய அறுவை சிகிச்சை முறைகள் குறித்தும் பேசுகிறார் 

சேலம் neuro Foundation மருத்துவமனை 

மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் 

"Dr. புரோஸ் அஹமது" அவர்கள்.