உங்கள் இசைமுரசு FM
இணைய வானொலியில்
இன்று (03-11-2021)
இரவு 8.30 மணிக்கு
"மருத்துவரைச் சந்திப்போம்" நிகழ்ச்சியில்
நஞ்சுண்டோர்க்கு ஏற்படும் உடல் பாதிப்புகள் குறித்தும், அதற்குரிய சிகிச்சை முறைகள் குறித்தும் பேசுகிறார்
நூற்றுக்கணக்கானோருக்கு மறுவாழ்வு அளித்த நெல்லை தச்சநல்லூர் செய்யது மருத்துவமனை முதன்மை மருத்துவர் "Dr. ஆதமலி" அவர்கள்.
கேட்கத் தவறாதீர்கள்.
ISAIMURASU ஆன்ட்ராய்ட் ஆப்பை இந்த லிங்கில் பதிவிறக்கம் செய்து
கேட்டு மகிழுங்கள்...
Download Link :
https://play.google.com/store/apps/details?id=com.isaimurasu.fm
I Phone பயனாளர்கள் இசைமுரசு FM
இணைய வானொலியை பதிவிறக்கம் செய்ய
https://apps.apple.com/in/app/isaimurasu-fm/id1574944891