In this podcast you will find 9 Mistakes to avoid while taking Insurance (Tamil).
- Insurance & Investment as same
- Expecting Guaranteed Income
- Term Insurance with Maturity
- Insurance for important financial goals
- ULIP as Mutual fund
- Insurance as Tax saving product alone
- Buying insurance for emotional reasons
- Having insufficient insurance coverage
- Not having separate health Insurance cover
All these points have been shared in detail in the podcast
காப்பீடு எடுக்கும்போது தவிர்க்க வேண்டிய 9 தவறுகள்
- காப்பீடு மற்றும் முதலீடு இரண்டும் ஒன்று என நினைப்பது
- உத்திரவாதமான வருமானத்தை எதிர்பார்ப்பது
- Term இன்சூரன்ஸஸில் maturity எதிர்பார்ப்பது
- முக்கியமான நிதி இலக்குகளுக்கு இன்சூரன்ஸை முதலீடாக பார்ப்பது.
- யூலிப் பாலிசிகளை மியூச்சுவல் ஃபண்டாக நினைப்பது
- காப்பீடு பாலிசிகளை வரிச் சேமிப்பு முறையாக மட்டுமே நினைப்பது
- ஆராயாமல் உணர்ச்சிவசப்பட்டு காப்பீடு வாங்குதல்
- எடுக்கும் காப்பீடு தேவையை விட குறைவாக இருப்பது
- போதிய Health இன்சூரன்ஸ் cover இல்லாமல் இருப்பது
This podcast is hosted by Ganesan Thiru. I provide solutions for Investing in Mutual Funds, Stocks, Fixed Instruments, NCDs, Commercial Real Estate etc.,
Contact: 9444893050
I provide investments, insurance and loans.