எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு அறிமுகம் ஒன்றும் தேவையில்லை... தமிழ் இலக்கிய உலகில் நோபல் பரிசு பெற தகுதியுள்ளவர் என எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களால் பாராட்டப்படும் ஜெயமோகன் அவர்களின் “அம்மையப்பம்”.......கதையை வாசிக்க அனுமதி அளித்த எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...