தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சராக பொறுப்பெற்றுக் கொண்ட முனைவர் பழனிவேல் தியாக ராஜன் அவர்கள் தமிழகம் முழுவதும் இசேவை மையம் தொடங்க விண்ணப்பித்தவர்களில் 13336 பயனாளிகளுக்கு புதிய உரிமம் வழங்கினார்.
Date : 19-05-2023
Video @ youtu.be/D756MQViBR4
www.theptrfamily.com
www.youtube.com/c/PTRmadurai
www.twitter.com/ptrmadurai
www.facebook.com/meendumptr/