மதுரை மத்திய தொகுதியில், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தீவிர பரப்புரையின்போது, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் @ptrmadurai அவர்கள், வார்டு 51 பகுதியைச் சேர்ந்த முதல் தலைமுறை வாக்காளர்களிடம், வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, அவர்களின் சந்தேகங்களைக் கேட்டறிந்து, அவற்றிற்கு விளக்கம் அளித்தார்.
Video @ youtu.be/3jU9Z9sEKuU
www.theptrfamily.com
www.youtube.com/c/PTRmadurai
www.twitter.com/ptrmadurai
www.facebook.com/meendumptr/