"மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள், தமிழ்நாடு அரசு உண்டாக்கிய விளைவுகள் குறித்து ஊடகங்களுக்கு விவரிக்க கூறியிருந்தார். அதன் அடிப்படையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெரும்பாலும் தமிழிலேயே விவாதம் நடைபெற்றதால், நிகழ்ச்சி முடிந்து வெளியேறுகையில் சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்தேன்.
ஆனால் அதற்கு ஒன்றிய அரசின் மீதான "கடுமையான விமர்சனம்" , "தாக்குதல்" , "கேலி" என்றெல்லாம் தலைப்பிடப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசை விட்டுவிடுவோம், நான் ஏன் இன்னொருவரிடம் சண்டையிட வேண்டும்?
நான் எங்களது உரிமைகளை பாதுகாக்கிறேன் அவ்வளவுதான்"என்று மாண்புமிகு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜர் அவர்கள் தனது Twitter பக்கத்தில் பதிவிட்டு, @MIRROR NOW செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியை பகிர்ந்துள்ளார்.
Date: 23 09 2022
Video @ youtu.be/u30EsbId05M
www.theptrfamily.com
www.youtube.com/c/PTRmadurai
www.twitter.com/ptrmadurai
www.facebook.com/meendumptr/
PTRPalanivelThiagarajanSmartCityMKStalinMaduraiTamilnaduFinanceMinisterHumanresourceDravidianFederalistBudget2022FreebiesIndiamagic