மரணசாசனம் தயாரித்துவிட்டு இந்த மகத்தான போராட்டத்தில் ஈடுபட்டு விட்டோம் என்று அண்ணா குறிப்பிட்டிருக்கும் ஒரு மிக முக்கிய நூல் இலட்சிய வரலாறு. மீண்டும் பதிப்புக்கு வந்திருக்கும் அந்நூல் குறித்து திராவிட இயக்க எழுத்தாளர் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் திரு கோவி.லெனின் அவர்களின் பரிந்துரை.
நூலினை வாங்க : https://periyarbooks.com/latchiya-varalaru.html
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு YouTube பக்கம்.