Listen

Description

பெரியார் 1944ல் எழுதிய இனிவரும் உலகம் என்ற நூலினை திராவிட இயக்க நூல்கள் பரிந்துரை வரிசையில் மூன்றாவதாக அறிமுகப் படுத்துகிறார் எழுத்தாளர் கோவி.லெனின்.

நூலினை வாங்க : https://periyarbooks.com/catalogsearch/result/?q=+Inivarum+Ulakam

About Onion Roast - The Political Recipe சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு YouTube பக்கம்.