திராவிட இயக்க நூல்கள் பரிந்துரை வரிசையில் நான்காவது நூலாக எழுத்தாளர் கோவி லெனின் வழங்கும் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை நூலினைப் பற்றிய அறிமுக உரை.
நூலினை வாங்க : http://dravidianbookhouse.com/index.php?route=product%2Fproduct&product_id=678
About Onion Roast - The Political Recipe சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு YouTube பக்கம்.