திராவிட இயக்க நூல்கள் பரிந்துரை வரிசையில் ஆறாவது நூலாக எழுத்தாளர் கோவி லெனின் வழங்கும் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் எழுதிய "வகுப்புரிமைப் போராட்டம்" என்ற நூலினைப் பற்றிய அறிமுக உரை.
நூலினை வாங்க : https://www.amazon.in/dp/B08CKXJ9MK?ref_=cm_sw_r_apann_ts_XBW5JBQTSHX0XRP31FQY
About Onion Roast - The Political Recipe சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு YouTube பக்கம்.