தமிழ்நாட்டையே தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து ஆடு, மாடு ஓட்டிக்கொண்டு வந்த தறிகெட்ட தறுதலைக் கும்பலொன்று வெறிக்கூச்சல் இடும் காலம் இது.
இந்த காலக்கட்டத்தில் தமிழர்தம் நிலம், பண்பாடு, வரலாறு குறித்த முழுமையான புரிதலுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயம். நம் மரபின் மகத்தான கொண்டாட்டமான பொங்கல் திருநாளை ஏன் கொண்டாட வேண்டுமென தந்தை பெரியார் ஒரு நூலையே எழுதியிருக்கிறார்.
மின்நூலாக DSTOCK இப்போது பதிப்பித்திருக்கும் அந்நூல் குறித்து திராவிட இயக்க எழுத்தாளர் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் திரு கோவி.லெனின் அவர்களின் பரிந்துரை.
நூலை தரவிறக்கி வாசிக்க : https://drive.google.com/file/d/1xHf-ASL13tbZE3dZKJ6_AQGhmTOVAyT3/view
#Pongal #ThanthaiPeriyar #EVR #ThamizhPuthaNdu #Thamizh #Tamil #TamilHistory #ThaiThirunal #happytamilnewyear #GoviLenin #DLibrary #DStock #EBook #TamilEbook
About Onion Roast - The Political Recipe சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு YouTube பக்கம்.