Listen

Description

திராவிட இயக்க நூல்கள் பரிந்துரை வரிசையில் பத்தாவது நூலாக எழுத்தாளர் கோவி. லெனின் அவர்கள் பரிந்துரைக்கும், 

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள "கலைஞரின் சிறுகதைப்பூங்கா" என்ற நூலினைப் பற்றிய அறிமுக உரை.  

கலைஞரின் சிறுகதைப் பூங்கா நூலினை பெற :  https://www.commonfolks.in/books/d/kalaignarin-sirukathai-poonga

#Pongal #ThanthaiPeriyar #EVR #ThamizhPuthaNdu #Thamizh #Tamil #TamilHistory #ThaiThirunal #happytamilnewyear #GoviLenin #DLibrary #DStock #EBook #TamilEbook  

About Onion Roast - The Political Recipe சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு YouTube பக்கம்.