Listen

Description

உயிரினும் மேலான அன்புத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், தன் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா மற்றும் நவீன தமிழ்நாட்டின் தந்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செய்த நிகழ்வில் பங்கேற்று, அண்ணா - கலைஞர் வழியில் அயராது உழைத்து ஆதிக்கத்தை வீழ்த்தி வரும் கழகத் தலைவர் அவர்களோடு இணைந்து, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என உரிமை முழக்கமிட்டோம். #HBDCMMKStalin #தலைவர்72 #FairDelimitationForTN