காலத்தை முன்கூட்டியே கணிக்க கூடிய ஆற்றல் #DravidianAlgorithm திற்கு உண்டு.
மிகவும் சிக்கலான கேள்வி , திமுகவின் உயிர்நாடிக் கொள்கையான “மாநில சுயாட்சியை” பற்றி நேரியாளர் கேள்விக்கு இனமான பேராசிரியரின் பதில்.
ஏன் ஒன்றிய அரசில் திமுக அங்கம்வகித்தும் மாநில சுயாட்சிக் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை என்பதற்கான பதில் .
இனமான பேராசிரியர் சொன்ன காலம் இப்போது கைகூடி வருகிறது.
மற்ற மாநிலங்களிலும் மாநில சுயாட்சி குரல் இப்போது கேட்கிறது …