தமிழ் நாட்டில் தொடக்க கல்வி இடை நிற்றல் 0. ஸ்டூடண்ட் பள்ளிக்கு வரவில்லை என்றால் சமூக, பொருளாதார, உளவியல் என்ற அனைத்து வகைகளில் ஆய்வு செய்து திட்டமிடப்பட்ட கல்வி துறை, ஆசியர்கள் அதிகாரிகள் அரசு என அனைவரின் முழு முயற்சியும் இல்லாமல் இது சாத்தியமில்லை. எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
Education இடைநிற்றல் இல்லா தமிழ்நாடு!!