17-09-2024 பெரியார் 146வது பிறந்தநாள் விழா அன்று "ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர் தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்" என்ற நூலின் தொகுப்பாசிரியர், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு ஆராய்ச்சி ஆலோசகர் திரு.அருண் மகிழ்நன் உரையாற்றினார்கள்
தென்கிழக்காசியாவிலும்
சிங்கப்பூரிலும் தமிழர்
History of Tamils in Southeast Asia and Singapore
English Title: Sojourners to Settlers: Tamils in Southeast Asia and Singapore
Language: Tamil
Number of Pages: 460
Imprint: Indian Heritage Centre & Institute of Policy Studies
Publication Date : 01 May 2021
Subject: History